Yesu Endra Thiru Naamaththirku – இயேசு என்ற திருநாமத்திற்கு – Tamil Christian Lyrics
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்
1. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு
2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – இயேசு
3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு
4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடூம்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு
5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடூம் நாமமது – இயேசு
Yesu Endra Thiru Naamaththirku – Lyrics in English
Yesu Endra Thiru Naamaththirku
Eppoethumae Miga Sthoththiram
1. Vaanilum Poovilum Maelaana Naamam
Vallamaiyulla Naamamathu
Thuuyar Sollith Thuthiththitum Naamamathu
2. Vethaalam Paathaalam Yaavaiyum Jeyiththa
Veeramulla Thirunaamamathu
Naamum Venrituvoemintha Naamaththilae
3. Paavaththilae Maalum Paaviyai Meetka
Paarinil Vantha Mey Naamamathu
Paraloekaththil Saerkkum Naamamathu
4. Uththama Paktharkal Poerrith Thuthiththitum
Unnatha Thaevanin Naamamathu
Ulakenkum Joliththitum Naamamathu
5. Sangalam Varuththam Sothanai Neraththil
Thaanki Nataththitum Naamamathu
Thadai Muttum Akattidum Naamamathu