Yesu Maanidanaai piranthar – Tamil Christmas Songs and Lyrics
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம் (2)
- மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே - ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே - மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே - பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு - அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு - யாக்கோபில் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு
Yesu Maanidanaai Piranthar – Tamil Christmas Song Lyrics in English
Yesu manidanaai piranthar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai irulil uthithaar
Indha narcheithi satriduvom (2)
- Meipparhal Iravinilae – Thangal
Madhaiyai Kathirukka
Vanathilae thoendri
Thevani Thuthithanarae - Alosanai kartharae ivar
Arputha manavarae
Vin samathana prabhu sarva
Vallavar pirandhanarae - Mattu Thozhyvathilae – Paran
Munnanaiyil Pirandhar
Thazhmaiyai Pin Patruvoam – Avar
Aezhaiyin Pathaiyilae - Pon, Porul, Thoopavarkkam Vellai
Polamum Kaannikkaiyae
Saatchiyaai Konndu Sendre – Vaana
Saasthirigal Panninthanarae - Annalum aalayathil andru
Aandavarai arindhaey
Theerkadharisanamae – koori
Thooyanai pugalndhanalae - Yaakobil Or natchaththiram ivar
Vaakku maaraathavarae
Kannnnimai naeraththilae nammai
Vinnnathil serththiduvaar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai irulil uthithaar
Indha narcheithi satriduvom (2)