Yesu Nallavar Nam Yesu Periyavar | இயேசு நல்லவர் நம் இயேசு பெரியவர்

1 minuteread

இயேசு நல்லவர் – நம்
இயேசு பெரியவர்
இயேசு உன்னதர்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர்

  1. வியாதியால் வருந்திடும் உனக்கு
    சுகம் தரும் தெய்வம் நம் இயேசு
    சாபங்கள் யாவையும் நீக்கி – உன்னை
    வாழ வைக்கும் தெய்வம் இயேசு
  2. மரண பயம் சூழ்ந்த உன்னை
    விடுவிக்க வல்லவர் இயேசு
    இருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவ
    ஒளியை ஏற்றுவார் இயேசு
  3. ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்
    புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு
    தோல்வியை சந்தித்த உனக்கு
    ஜெயத்தைத் தருபவர் இயேசு

Yesu Nallavar Yesu Periyavar Christian Song Lyrics in English
Yesu Nallavar – Nam
Yesu Periyavar
Yesu Unnathar
Sarva Lokaththin Aanndavar
Nallavar Periyavar Sarva Vallavar

  1. Viyaathiyaal Varunthidum Unakku
    Sukam Tharum Theyvam Nam Yesu
    Saapangal Yaavaiyum Neekki – Unnai
    Vaala Vaikkum Theyvam Yesu
  2. Marana Payam Soolntha Unnai
    Viduvikka Vallavar Yesu
    Irunndu Pona Unthan Vaalvil – Jeeva
    Oliyai Aettuvaar Yesu
  3. Aemaattam Niraintha Un Vaalvil
    Puthu Nampikkai Koduppavar Yesu
    Tholviyai Santhiththa Unakku
    Jeyaththaith Tharupavar Yesu

Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Yesu Nallavar Nam Yesu Periyavar | இயேசு நல்லவர் நம் இயேசு பெரியவர்

0
64
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.