Yesu Piranthar En Idyathil | இயேசு பிறந்தார் என் இதயத்தில்

1 minuteread

Yesu Piranthar En Idyathil – Tamil Christmas Song Lyrics in English

Christmas carols பாடுவோம்
மீட்பின் செய்தி கூறுவோம்

இயேசு பிறந்தார் என் இதயத்தில் உதித்தாரே
இருளை நீக்கிடவே தம் இன்னுயிர் தந்தாரே
பாரெங்கும் உற்சாகம்
பரமன் இயேசுவின் பிறப்பின் செய்தியால்

  1. ஏசாயாவின் வாக்குப்படி இயேசு பாலன் பிறந்தாரே
    ஈசாய் என்னும் அடிமரத்தில் துளிர் துளிரை தோன்றினாரே
    Christmas carols பாடுவோம்
    மீட்பின் செய்தி கூறுவோம்
    Joyful day happy day
    Merry merry Christmas day
  2. விண்ணகம் துறந்து மண்ணில் பிறந்தார்
    விந்தையாம் இயேசு கந்தையாயினார்
    மாட்டு தொழுவில் மன்னன் அவர்
    புல்லணை மீதினில் ஜெனித்தாரே
    Christmas carols பாடுவோம்
    மீட்பின் செய்தி கூறுவோம்
    Joyful day happy day
    Merry merry Christmas day
  3. மரியின் மடியில் தவழ்ந்தவரே
    மேகமீதில் வருவாரே
    ராஜாவாக வருபவரே
    ஏழ்மைக் கோலம் எடுத்தாரே
    Christmas carols பாடுவோம்
    மீட்பின் செய்தி கூறுவோம்
    Joyful day happy day
    Merry merry Christmas day

Lyrics and Tune : Daniel & Gabriel Sathish | Tamil Christmas Song Lyrics | Yesu Piranthar En Idyathil | இயேசு பிறந்தார் என் இதயத்தில் | Tamil Christian Songs and Lyrics

0
64
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.