இயேசுவின் இரண்டாம் வருகை
அதி வேகமாய் நெருங்கி வருதே
ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா
- நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார்
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்
நம் இரட்சகர் வருகிறார் - பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்
நம் பரிசுத்தர் வருகிறார்
நீதியாய் நியாயந்தீர்த்திடவே
நியாயாதிபதியாக வருகிறார் - மரணத்தை வென்ற நம் ஆண்டவர்
மணவாளனாகவே வருகிறார்
கறைதிரையற்ற சபையினை
தம்மோடு சேர்க்கவே வருகிறார்
Yesuvin Iranndaam Christian Song in English
Yesuvin Iranndaam Varukai
Athi Vaekamaay Nerungi Varuthae
Aayaththamaakiduvom
Anpar Yesuvai Santhikkavae
Maaranaathaa Allaelooyaa
- Niththiraiyai Vittu Naam Elumpuvom
Nam Neethiyin Sooriyan Varukiraar
Iratchippin Vasthiram Kaaththuk Kolvom
Nam Iratchakar Varukiraar - Parisuththamaay Nammai Kaaththuk Kolvom
Nam Parisuththar Varukiraar
Neethiyaay Niyaayantheerththidavae
Niyaayaathipathiyaaka Varukiraar - Maranaththai Venta Nam Aanndavar
Manavaalanaakavae Varukiraar
Karaithiraiyatta Sapaiyinai
Thammodu Serkkavae Varukiraar
Album : Ezhuputhalae Yengal Vaanjai Vol 1 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Yesuvin Iranndaam Varukai Athi | இயேசுவின் இரண்டாம் வருகை அதி