ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2
சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல் – 2
அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்
- உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே
தாயின் கற்பதில் உன் கருவை கண்டாரே
உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்
உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு - காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே
கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய்
காத்திரு உன்னைக்கொண்டு தாம் செய்ய நினைத்த
திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார் - உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்
தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு
விசுவாசத்தில் உறுதியாய் இருந்து
சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு
ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார்
ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் – 2
சோர்ந்து போகமாட்டேன்
நான் அவசரப்படாமாட்டேன் – 2
அழைத்தவரின் கரத்தில் நான்
அடங்கி இருப்பேன்
Yetra Kaalathil Unnai Uyarthiduvaar Song Lyrics in English
Yetra Kaalathil Unnai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2
Sornthu Pogaamal Nee Avasarapadaamal – 2
Azhaithavarin Karathil Nee Adangi Irundhaal
- Ulaga Thotram Munne Unnai Munkurithaarae
Thaayin Garbathil Un Karuvai Kandaarae
Ullankaiyilae Unnai Varianthullaar
Unnai Uyarthuvaar Kartharukku Kaathiru - Kaalathirkku Munne Ne Avasarapadaathae
Karthar Kuritha Nerathirku Porumaiyaai
Kaathiru Unnaikkondu Thaam Seiya Nenaitha
Thittangal Ellam Niraivetruvaar - Unnai Vizhungida Saathaan Sutrithirikiraan
Thelindha Buthiyodae Ne Vizhithukondiru
Visuvaasathil Uruthiyaai Irundhu
Saathaanai Jeyithu Nee Vazhalndhidu
Yetra Kaalathil Ennai Uyarthiduvaar
Yetra Velaiyil Payanpaduthiduvaar – 2
Sornthu Pogaamaten
Naan Avasarapadaamaten – 2
Azhaithavarin Karathil Naan
Adangi Irupen
Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Yetra Kaalathil Unnai Uyarthiduvaar | ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்