யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே
ஆராதனை ஆரதனை
ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
- கண்மணி போல் காப்பவரே
கழுகு போல சுமப்பவரே - சிலுவையினால் மீட்டவரே
சிறகுகளால் மூடுபவரே - வழி நடத்தும் விண்மீனே
ஒளி வீசும் விடிவெள்ளியே - தேடி என்னை காண்பவரே
தினந்தோறும் தேற்றுபவரே - பரிசுத்தரே படைத்தவரே
பாவங்களை மன்னித்தவரே - உறுதியான அடித்தளமே
விலை உயர்ந்த மூலைக்கல்லே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 11 | Yosanaiyil Periyavare | யோசனையில் பெரியவரே | Tamil Christian Song Lyrics