Intraya Manna

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)|Arasalum Deivam appa

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன்

மலைகள் விலகிப்போனாலும்|Malaigal vilagi ponalum

மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் […]

யாக்கோபென்னும் சிறு பூச்சியே|Yahopenum Sirupoochiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீஒன்றுக்கும் கலங்கி விடாதேஇஸ்ரவேலின் சிறு கூட்டமேநீ எதற்கும் பயந்து விடாதே உன்னை உண்டாக்கினவர்உன்னை சிருஷ்டித்தவர்உன் முன்னே நடந்து செல்கிறார்தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

Jeevikiraar Yesu Jeevikiraar | ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்துன்பத்தில் என் நல் துணை அவரேஎன்றென்றும் ஜீவிக்கிறார்(2)

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

wpChatIcon