Ummai Naadi Thedum Manithar – உம்மை நாடித் தேடும் மனிதர்

1 minuteread
Ummai Naadi Thedum Manithar Song Lyrics in Tamil – Father.S.J. Berchmans Songs – Jebathotta Jeyageethangal Vol – 26

உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2
துதியும் கனமும் தூயோனே உமக்கே

1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன் – 2
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன் – 2

2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான் – 2
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான் – 2

3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு – 2
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு – 2

4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத்திருத்த வேண்டும் தேவா – 2
கருத்தோடு உமது வசனம்
கற்றுத்தந்து நடத்த வேண்டும் – 2

Ummai Naadi Thedum Manithar Song Lyrics in English

Ummai naadi thedum manidhar
Ummil magizhnthu kalikoorattum
Undhan meetpil naattam kolvoar
Mana amaidhi indru perattum

Magimai maatchimai, maavaendhan umakkae – 2
Thudhiyum Ganamum Thooyoanae umakkae

1. Oru naalum ummai maravaen
Oru poadhum ummai piriyaen – 2
Maru vaazhvu thandha nesar
Manavaalan madiyil saaindhaen – 2

2. En paarvai sindhai ellaam
Neer kaattum paadhaiyil thaan – 2
En sollum seyalum ellaam
Um sitham seivadhil thaan – 2

3. Undhan vedham enadhu unavu
Nandri keetham iravin kanavu – 2
Undhan paadham poadhum enakku
Adhuthaanae anaiyaa vilakku – 2

4. Ummai varuthum vazhiyil nadandhaal
Ennai thiruththa vaendum dhevaa – 2
Karuththoadu umadhu vasanam
Katruthandhu nadatha vaendum – 2

Father.S.J. Berchmans Songs – Jebathotta Jeyageethangal Vol – 26Ummai Naadi Thedum Manithar – உம்மை நாடித் தேடும் மனிதர் – Tamil Christian Song Lyrics

Father.S.J. Berchmans Songs – Jebathotta Jeyageethangal Volume – 26

Ummai Naadi Thedum Manithar – Song Lyrics in Tamil

0
27
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.